K U M U D A M   N E W S

sanitary workers protest: தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தி, நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Coolie movie: கூலி படம் பார்த்தேன்.. துணை முதல்வர் உதயநிதி கொடுத்த ரிவ்யூ!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ’கூலி’ திரைப்படம், அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான மாஸ் எண்டர்டெயினராக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அடுத்த விக்கெட்.. திமுகவில் இணைந்தார் முன்னாள் MP மைத்ரேயன்!

டாக்டர். வாசுதேவன் மைத்ரேயன், ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மற்றும் அரசியல்வாதி. மூன்று முறை மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்துள்ள மைத்ரேயன் இன்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

மதுரை மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி | Kumudam News

மதுரை மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி | Kumudam News

"தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்துவிட்டது" - கொந்தளித்த இபிஎஸ் | Kumudam News

"தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்துவிட்டது" - கொந்தளித்த இபிஎஸ் | Kumudam News

மேஷம் முதல் மீனம்: வரவிருக்கும் நாட்கள் எப்படி? ஷெல்வியின் ராசி பலன் கணிப்பு!

மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (19.8.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் கைது | Madurai | Arrest | DMK | KumudamNews

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் கைது | Madurai | Arrest | DMK | KumudamNews

விருத்தாசலத்தை குறிவைக்கும் கேப்டன் கட்சி! பட்டிமன்றம் நடத்தும் தொண்டர்கள்... | DMDK | Election2026

விருத்தாசலத்தை குறிவைக்கும் கேப்டன் கட்சி! பட்டிமன்றம் நடத்தும் தொண்டர்கள்... | DMDK | Election2026

"பாஜகவின் முதல் கூட்டணியாக தேர்தல் ஆணையம் உள்ளது" - அமைச்சர் ரகுபதி விமர்சனம் | Kumudam News

"பாஜகவின் முதல் கூட்டணியாக தேர்தல் ஆணையம் உள்ளது" - அமைச்சர் ரகுபதி விமர்சனம் | Kumudam News

?LIVE : Edappadi Palanisamy Road Show | எடப்பாடி பழனிசாமி பரப்புரை தொடர் நேரலை | EPS Road Show |ADMK

🚨LIVE : Edappadi Palanisamy Road Show | எடப்பாடி பழனிசாமி பரப்புரை தொடர் நேரலை | EPS Road Show |ADMK