K U M U D A M   N E W S

167

" மக்களால் புறம் தள்ளப்பட்ட" அரசியல்வாதி மகா நடிகன் ஆர்.பி.உதயகுமார்: தவெக எம்எல்ஏ விளாசல்

அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மக்களால் புறம் தள்ளப்பட்ட அரசியல் மகா நடிகன் என தவெக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

" மக்களால் புறம் தள்ளப்பட்ட" அரசியல் மகா நடிகன் ஆர்.பி.உதயகுமார்: தவெக எம்எல்ஏ விளாசல்

2026 சட்டமன்ற தேர்தலில் 50 ஆண்டு திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுரை எழுதி விட்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் அங்கீகாரம் அளித்து இருக்கிறார்கள். உலக தமிழர்களின் ஓட்டு மொத்த பிரதிநிதியாக மாண்புமிகு தமிழக முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்று இருக்கிறார்.