K U M U D A M   N E W S

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்... வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது GSLV-F15

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான GSLV-F15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த NVS-02 செயற்கைக்கோள் மற்ற செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்ணில் சதமடிக்கும் இஸ்ரோ... நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 100-வது ராக்கெட்..!

விண்வெளியில் பல்வேறு சாதனைகளை புரிந்துவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( இஸ்ரோ) தற்போது  புதிய மைல்கல்லை எட்டவுள்ளது. இஸ்ரோ விண்வெளிக்கு தன்னுடைய ஜிஎஸ்எல்வி – எப் 15 என்ற 100வது ராக்கெட்டை  நாளை (ஜன.29) விண்ணில் செலுத்தி சாதனை புரிய உள்ளது.  

இஸ்ரோவின் 100வது ராக்கெட்... நாளை பாய்கிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100வது ராக்கெட்டை ஜனவரி 29 அன்று விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. GSLV-F15 ராக்கெட் மூலம் NVS-02 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதாக அறிவித்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தை – தொழிற்சங்கங்களுக்கு மீண்டும் அழைப்பு

பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தொழிற்சங்கங்களுக்கு மீண்டும் அழைப்பு

TASMAC Leave Update.. தமிழகத்தில் மூடப்படுகிறது டாஸ்மாக்..!

சென்னையில் ஜன.15 திருவள்ளுவர் தினம் மற்றும் ஜன.26 குடியரசு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடல்

“தி ஸ்மைல் மேன்” திரைப்படம் வித்தியாசமாக இருக்கும்... நடிகர் சரத்குமார்...!

சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது "தி ஸ்மைல் மேன்" (The Smile Man) திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

IND VS AUS: 150-க்கு ஆல் அவுட்டான இந்தியா.. சீனியர்கள் சொதப்பல்.. இந்தியா மோசமான சாதனை..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

15 வருட காதலனை கரம் பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

15 வருடமாக தான் காதலித்து வரும் தனது கல்லூரி காதலனை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தி வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி அபார வெற்றி

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை வென்று அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது

வாறே வா! சூப்பர் அம்சத்துடன் கலமிறங்கும் Xiaomi 15.. விலை எவ்வளவு தெரியுமா?

சியோமி நிறுவனம் வெண்ணிலா (Vanilla) மற்றும் ப்ரோ (Pro) என்ற இரண்டு Xiaomi 15 ஸ்மார்ட்போன்களை கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.