K U M U D A M   N E W S

10

சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் திமுக.. 2026 ஜனவரிக்குள் 75000 பணியிடங்கள்.. சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு தயாராகும் வகையில் இப்போதிருந்தே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். சட்டசபையில் 110 விதி எண் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,வரும் 2026 ஜனவரிக்கு 75000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தார்.

TVK Vijay: “நல்ல தலைவர்கள் தேவை... படிச்சவங்க அரசியலுக்கு வரணும்” மாணவர்களுக்கு விஜய் சொன்ன பாயிண்ட்

படித்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும், நமக்கு தேவை நல்ல தலைவர்கள் என மாணவர்கள் முன்னிலையில் விஜய் பேசியது வைரலாகி வருகிறது.

“வாங்கண்ணா வணக்கங்கண்ணா... முதலமைச்சர் ஆக்குறோம்ணா..” அக்கா பாட்டு... விஜய் கொடுத்த ரியாக்ஷன்!

மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழாவில், பெண் ஒருவர் விஜய்யை முதலமைச்சர் ஆக்குறோம் என பாடிய பாடல் இணையத்தை கலக்கி வருகிறது.

ரஜினியின் வேட்டையனுடன் மோதும் கங்குவா... சூர்யாவின் முடிவுக்கு இதுதான் காரணமா..?

ரஜினியின் வேட்டையனுடன் சூர்யாவின் கங்குவா மோதவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.