"கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால்.." சவுண்ட் விட்ட சரவணன்.. மடக்கிப்பிடித்த போலீஸ்!
முதலமைச்சர் விஜய்க்கு இணையத்தில் பகிரங்கக் கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் சரவணனைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய்க்கு இணையத்தில் பகிரங்கக் கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் சரவணனைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரு சிறைச்சாலையின் கதவுகளைத் தாண்டுவது அவ்வளவு எளிதான காரியமா? இரும்புக் கம்பிகள், உயரமான மதில் சுவர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள், இரவு பகலாகக் கண்காணிப்பு எனப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் சிறையிலிருந்து ஒரு கைதி தப்பிப்பதே பெரிய சவால். அப்படியிருக்க, ஒரே நேரத்தில் 17 பேர் தப்பித்தால் என்னவாகும்?
நீலகிரி, கோவை உள்பட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் தேர்தல் ஸ்டாலின் சாருக்கும், எனக்கும் இடையே நடக்கும் போர் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வார மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தவெக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
வேலூரில் சுமார் அரை மணி நேரத்துக்கு பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி
பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.
குழந்தை கடத்தில் விவகாரத்தில் போலீசார் விரைந்து செயல்பட்டு 2 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்
கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக விசாரிக்க சென்ற போலீசாரில் வாகனத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுத்ததால் பரபரப்பு