K U M U D A M   N E W S

வீராங்கனைகள்

காமன்வெல்த் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தல்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீராங்கனைகள் குத்துச்சண்டைப் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

ரோலர் டெர்பி போட்டி.. வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் ரோலர் டெர்பி போட்டியில் நாட்டிற்காக விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய வீராங்களைகளுக்கு விமான நிலையத்தில் விளையாட்டு துறையினர் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் நடந்தது என்ன..? வெளியான பகீர் தகவல்..!

பஞ்சாப் மாநிலத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழக கபடி வீராங்கனைகள், சென்னை திரும்பிய நிலையில், அங்கு நடந்தது குறித்து அவர்கள் சொன்ன தகவல் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட விவகாரம்.. அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்..!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில், தமிழக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் மீதான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

காலநிலை மாற்ற விழிப்புணர்வுக்கு நிதி ஒதுக்கீடு

காலநிலை மாற்ற வீராங்கனைகள் திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  100 மின்சார ஆட்டோ வாங்க ரூ.3.77 கோடியும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ரூ.10.80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது

ICC Women's T20 World Cup 2024 : மகளிர் உலகக்கோப்பை 2024: இந்திய அணியில் இடம்பிடித்த வீராங்கனைகள் பட்டியல்...

BCCI Announced India Squad for ICC Women's T20 World Cup 2024 : 2024ஆம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.