K U M U D A M   N E W S

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்!

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அவரவர் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

கவுதம் கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் கொலை மிரட்டல்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (ஏப்.22) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Gold rate: என்னதான் நடக்குது..? தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

'குட் பேட் அக்லி’ ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? மாஸான தகவல்

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தீவிரவாத தாக்குதல் எதிரொலி: வாகா எல்லை மூடப்படும் – மத்திய அரசு அதிரடி

பாகிஸ்தான் உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கூடுதல் கண்காணிப்பு:“காஷ்மீர் மக்களை நினைத்தால்...”– நடிகை ஆண்ட்ரியா வேதனை

தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நினைத்து என் மனம் உடைந்து போனது

ஊட்டியில் கொட்டிய கனமழை...முடங்கிய சுற்றுலாப் பயணிகள்

உதகை மற்றும் கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

“மதத்தின் பெயரால் கொலை செய்வது...” பஹல்காம் தாக்குதல் குறித்து முகமது சிராஜ் போட்ட பதிவு

பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிக கொடூரமான செயல் என கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல்:உளவுத்துறை தோல்வி...அமித்ஷாவிற்கு திருமாவளவன் கொடுத்த அட்வைஸ்

அமித்ஷா தனது பதவியை விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என தெரிவித்தார்

அமைச்சர் துரைமுருகன் தொடர்பான சொத்துகுவிப்பு வழக்கு.. 6 மாதத்திற்கு விசாரணையை முடிக்க உத்தரவு!

வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.