தண்டவாளத்தில் மழைநீர்.. காட்பாடி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்
வியாசர்பாடியில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் சென்னை மார்க்கமாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நின்று செல்கிறது
வியாசர்பாடியில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் சென்னை மார்க்கமாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நின்று செல்கிறது
சென்னை வேளச்சேரியில் மின்கம்பி அறுந்து விழுந்து சக்திவேல் உயிரிழப்பு
ஃபெங்கல் புயல் காரணமாக, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, சென்னை விமான நிலையம் சுமார் 12 அரை மணி நேரத்திற்கு பின் செயல்பட தொடங்கியது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலை 9 மணிக்கு மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது அதிகப்படியான காற்று வீசும் என்பதால் விமான நிலையம் அதிகாலை வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை விமான நிலைய அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடவுள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார்
10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தவெக கட்சித் தொடங்கி ஓராண்டு காலம் நிறைவடைய இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அதன் பொதுக்குழு விரைவில் கூட உள்ளதாக வெளியாகியுள்ளது.