விஜய் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் - வெளியான ட்ரோன் காட்சிகள்
தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கானத்தூரில் விஜய்க்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கட்அவுட்
தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கானத்தூரில் விஜய்க்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கட்அவுட்
விஜய் தலைமையில் நாளை நடைபெறும் தவெக 2-ம் ஆண்டு விழாவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு.
நாளை நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் அனுதிக்கப்படுகின்றனர்.
பெரியார் குறித்து கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வரும் சீமானை கண்டிப்பதற்காக பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து, சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி படி அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை வலியுறுத்தி ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தி நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக் கோயிலுக்கு ஆயிரகணக்கான -பக்தர்கள் வருகை
சென்னை வளசரவாக்கத்தில் மதுபோதையில் 3 பேர் கூடி ஒருவரை தாக்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது
தென்காசியில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பெண் தொண்டர்கள் சிலர் எதிர்ப்பு குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.