K U M U D A M   N E W S

விவகாரம்

Vengaivayal விவகாரம் - CBCID குற்றப்பத்திரிகை ஏற்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றது நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது- நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண் போலீசாருக்கான பணியில் புதிய உத்தரவு

"காவல் அதிகாரிகளின் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது"

திருப்பதி லட்டு விவகாரம்.. கைதானவர்களிடம் விசாரணைக்கு அனுமதி

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவிற்கு இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

திருப்பதி லட்டு விவகாரம்; விசாரணைக்கு அனுமதி

திருப்பதி லட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நால்வரிடம் விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுமதி

அதிமுக உட்கட்சி விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! EPS-ன் அடுத்த மூவ் என்ன?

பெரும்பாலான உறுப்பினர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளதால், விசாரணை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது -ரவீந்திரநாத் தரப்பு.

இது அதிமுக உட்கட்சி விவகாரம் கிடையாது- அதிமுக வழக்கறிஞர் Babu Murugavel

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.

அதிமுக உட்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையத்திற்கு கிரீன் சிக்னல்

அதிமுக உட்கட்சி விவகாரத்தை, தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

"தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது" - எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம்

இல்லாத அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.