'அன்பு ஆட்சியர் ஜெயசீலன் நகர்'.. கலெக்டருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த திருநங்கைகள்
'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் மூலம் வீடு கட்டித்தந்த மாவட்ட ஆட்சியரின் பெயரை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு சூட்டிய திருநங்கைகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் மூலம் வீடு கட்டித்தந்த மாவட்ட ஆட்சியரின் பெயரை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு சூட்டிய திருநங்கைகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டையில் புதிதாக ஸ்மார்ட் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அடிப்படை வசதிகளில் இல்லாமல் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.
விருதுநகரில் குட் பேட் அக்லி திரைப்படத்தை பார்க்க வந்தபோது ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனியார் திரையரங்கு பவுன்சருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.
கூடா நட்பு கேடாய் முடியும்.. வேண்டும் மீண்டும் அண்ணாமலை.. என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை பாஜக நிர்வாகி ஒட்டியுள்ளதால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடன் பிறந்த அக்காவை சகோதரர் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை தகுதி வாய்ந்தவர்களுக்கு இன்னும் மூன்று மாத காலத்தில் உரிய விண்ணப்பம் பெறப்பட்டு தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம் அருகே நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த சிஷ்யர்களை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் வெளியேற்றிய நிலையில், நள்ளிரவில் பூட்டை உடைத்து சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து சிஷ்யர்கள் அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை
அருப்புக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அதிகாலை நேரத்தில் ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியின் உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. அப்போது வங்கியில் அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் அனுதிக்கப்படுகின்றனர்.