K U M U D A M   N E W S

CPCL நிறுவனம் இழப்பீடு செலுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

சென்னை, எண்ணூர் சிற்றோடை மற்றும் கொசஸ்தலையாறு நதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரம்

தடம் புரண்ட சரக்கு ரயில்.. திருவாரூரில் பரபரப்பு

திருவாரூரில் சரக்கு ரயில் இன்ஜின் தடம் புரண்டு ரயில் பாதையை விட்டு கீழே இறங்கி ஜல்லி கற்களில் சிறிது தூரம் தூரம் ஓடி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை - ஜாக்டோ-ஜியோ விளக்கம்

சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை

“தமிழ் சினிமாவின் ஹல்க் என்றால் அது ஆர்யா தான்” - கவுதம் கார்த்திக்

லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில் மற்றும் A. வெங்கடேஷ் இணை  தயாரிப்பில்  மிகப் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr X).  வெற்றிப் படமான எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சுவாரியார், அனகா,  அதுல்யா ரவி, ரைஸா வில்சன்,  காளி  வெங்கட்  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மஹாசிவராத்திரி ஈசனுடன் ஓர் இரவு.. சத்குரு வழங்கும் நள்ளிரவு மஹாமந்திர தீட்சை..!

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அழகும் ஆன்மீகமும் சங்கமிக்கும் இடத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார் ஆதியோகி.  தமிழகத்தின் குறிப்பாக கோவையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக ஆதியோகியின் திருவுருவம் மாறியுள்ளது.

"நிதியை தராவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த தயார்" - உதயநிதி

அமித்ஷா அறிவிப்பில் தமிழ்நாட்டின் பெயர் இல்லை

”இருக்கு.., ஆனா இல்லை”பேரிடர் நிவாரண நிதி – வெளியான முக்கிய அறிவிப்பு

ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு 1,554.99 பேரிடர் நிவாரண நிதி

ADMK Booth Committee: பூத் கமிட்டி; செங்கோட்டையனுக்கு இடமில்லை

மாவட்ட வாரிய பொறுப்பாளர்களை நியமித்து வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை

தேர்வு எழுத முடியாத மாணவர்களுடன் தஞ்சை ஆட்சியர் பேச்சுவார்த்தை

பள்ளி தாளாளர், மாணவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பேச்சுவார்த்தை பெற்றோர்களுடன்

குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னை... அறிக்கையை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு..!

குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் திட்டம் வகுத்து, ஏப்ரல் 8 ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.