K U M U D A M   N E W S

வாடிக்கையாளர்

SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்.. டார்க் வெப்பில் லீக்கான 3,897 பேரின் ரகசிய தகவல்கள்?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபோன் பிரியர்கள் கவனத்திற்கு.. ஆப்பிள் நிறுவனம் கொண்டு வந்த புது RULES!

இந்தியாவில் ஐபோன் வாங்குவோருக்கான எண்ணிக்கைக் கட்டுப்பாடுகளை ஆப்பிள் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.

UPI கட்டண விவகாரத்தில் அமெரிக்க அழுத்தமா? மத்திய அரசு கூறுவது என்ன?

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வர்த்தகத் தள்ளுபடி வீதம் (MDR) கட்டணம் அமல்படுத்துவது அமெரிக்க நிறுவனங்களுக்குப் பயனளிப்பதற்காகவே என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அக்டோபர் 15 முதல் புதிய மாற்றம்.. UPI பயன்படுத்துவோருக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேலான வணிக யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களுக்கு மட்டும் கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நூதன முறையில் ஏடிஎம்களில் கைவரிசை - 3 பேர் கைது!

சென்னையில் நூதன முறையில் ஏடிஎம்களில் வாடிக்கையாளர் பணத்தை முடக்கி நூதன முறையில் பணத்தை திருடிய உத்திரப்பிரேதேசத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இனி மைசூர் பாக் இல்ல.. மைசூர் ஸ்ரீ தான்.. பெயர் மாற்றத்திற்கு காரணம் என்ன?

மைசூர் பாக்கில் உள்ள 'பாக்' என்ற வார்த்தை பாகிஸ்தானை குறிப்பதால், ஆப்ரேஷன் சிந்தூர்-க்கு ஆதரவு அளிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தின் இடையே மைசூர் பாக் இனிப்பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனிப்புக்கு கூடுதலாக ரூ.25 வசூல்.. மன உளைச்சலில் வாடிக்கையாளர்.. நுகர்வோர் ஆணையம் போட்ட பலே உத்தரவு

இனிப்புக்கு கூடுதலாக 25 ரூபாய் வசூலித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி, சென்னையில் உள்ள பிரபல இனிப்பகத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.