K U M U D A M   N E W S

வசூல்

தலைவரு நிரந்தரம்....பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2....7 நாட்களில் நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படமான ஜெயிலர் 2 திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல்வேட்டை செய்து என்று படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

'இன்னைக்கும் என்றென்றைக்கும் ஒரு தலைவன் தான்!' JAILER 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் 100 கோடியை தாண்டி அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆனாலும் ரஜினியின் கூலி படத்தின் முதல் நாள் வசூலை மிஞ்சவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது .

BOX OFFICE-ஐ கலக்கும் 'மண்டாடி'.. ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்து சூரி சாதனை!

நடிகர் சூரியின் 'மண்டாடி' திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.

"சின்ன கல்லு பெத்த லாபம்" ரூ.2 கோடி பட்ஜெட்... ரூ.300 கோடி வசூல் ! என்ன படம் தெரியுமா ?

வெறும் ரூ.2 கோடி செலவில் உருவான ஹனுமான் அன்ஷ் திரைப்படம், ரசிகர்களின் பேராதரவால் ரூ.300 கோடி வசூலை கடந்து சினிமா உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.

'சர்தார் 2' படத்தை ஓரங்கட்டிய சூரி.. BOX OFFICE-ல் கலக்கும் 'மண்டாடி'!

‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது

மீண்டும் இணையும் அருண் மற்றும் லோகேஷ் கூட்டணி…. அடுத்த மூவி அப்டேட் !

அருண் மாதேஸ்வரன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணைந்து வெளியான டி.சி திரைப்படம் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கு திட்டுமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.. 'கருப்பு' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

'கருப்பு' திரைப்படத்தின் உலகளாவிய அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் 'கருப்பு': தமிழகத்தில் ரூ.100 கோடி வசூல்!

சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம், தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் 'வித் லவ்'- 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

'வித் லவ்' திரைப்படத்தின் 10 நாள்கள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வசூல் வேட்டையில் 'தேரே இஷ்க் மெய்ன்'.. 13 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

தனுஷ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம், உலகளாவிய வசூலில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.