K U M U D A M   N E W S

வெறும் 7 ருபாய் முதலீட்டில் கோடீஸ்வரியான பெண் ! பஞ்சாபில் நடந்த அதிசயம் !

வெறும் 7 ரூபாயில் வாங்கிய லாட்டரி சீட்டு, ஒரே இரவில் வாழ்க்கையை மாற்றும் பரிசைப் பெற்றுத் தந்துள்ளது; பஞ்சாபில் நடந்த இந்த ஆச்சரியச் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

லாட்டரி மருமகன்: தங்கம் தென்னரசுவுக்கு லீமா ரோஸ் பதிலடி!

சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது தங்கம் தென்னரசு மற்றும் நிர்மல் குமார் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. இதில் தங்கம் தென்னரசு பேசிய "லாட்டரி மருமகன்" என்ற கருத்துக்கு லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ED ரெய்டு எதிரொலி.. பாஜகவில் ஐக்கியமான மார்டின் மகன்

லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்திய நிலையில், தற்போது அவரது மகன் பாஜகவில் ஐக்கியமாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது...

அரசியலில் குதிக்கிறார்...? லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன்

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Lottery Martin ED Raid | தீவிர சோதனை நடத்திய அமலாக்கத்துறை – கோடிகளில் பணம் பறிமுதல்

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் அமலக்கத்துறை 2 நாளாக சோதனை நடத்தினர்.

Comeback கொடுக்கும் லாட்டரி விற்பனை? - கண்மூடிக் கிடக்கும் காவல்துறை?

திண்டுக்கல் மாவட்டத்தில் கூலித் தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளிலும், குடிசைத் தொழில் போல நிலவும் சட்டவிரோத லாட்டரி விற்பனை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு....

லாட்டரி அதிபர் மார்டின் முறைகேடு வழக்கு... விசாரணையை தொடர அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

லாட்டரி அதிபர் மார்டினுக்கு எதிரான முறைகேடு வழக்கை முடித்து வைத்த நீதிமன்றத்தின் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இந்த விசாரணையை அமலாக்கத்துறை தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.