K U M U D A M   N E W S

மோடி

கல்வி நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

"Get Out Modi என கூற உதயநிதிக்கு தைரியம் இருக்கிறதா?" - அண்ணாமலை ஆவேசம்

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லட்டும் பார்க்கலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.

27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் BJP – கொண்டாட்டத்தில் தொண்டர்கள்

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

பேரிடர் நிதி இருக்கு.. ஆனா இல்ல.. தமிழகத்திற்கு ஷாக் கொடுத்த மத்திய அமைச்சர் அமித்ஷா

ஆந்திரா, தெலங்கானா, நாகலாந்து, ஒடிசா, திரிபுரா மாநிலங்களுக்கு ஆயிரத்து 554 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்

இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்

இந்தியா- கத்தார் 7 ஒப்பந்தங்கள்.. பிரதமர் மோடி- அதிபர் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா-கத்தார் இடையே கையெழுத்தான ஏழு ஒப்பந்தங்களின் ஆவணங்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கத்தார் அதிபர் முன்னிலையில் பரிமாறப்பட்டது.

கத்தார் அதிபர் இந்தியா வருகை.., கையெழுத்தான ஒப்பந்தங்கள்

2 நாள் அரசு முறை பயணமாக கத்தார் அதிபர் இந்தியா வருகை

குடியரசுத் தலைவர் மாளிகையில் கத்தார் அதிபருக்கு உற்சாக வரவேற்பு

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் கத்தார் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி-க்கு உற்சாக வரவேற்பு.

தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்: எச்சரிக்கையாக இருக்க பொதுமக்களுக்கு மோடி அறிவுறுத்தல்

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கும் படி பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நிலநடுக்கம் – பிரதமரிடம் இருந்து வந்த அறிவுரை

டெல்லியில் உள்ள மக்கள் பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க பிரதமர் மோடி அறிவுரை.