K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF

'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம் ஓடிடியில் வெளியானது

மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் வகையில் மெட்ராஸ் மேட்னி திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகி உள்ளது.

'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு..!

இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

மெட்ராஸ் மேட்னி: கலையில் மட்டும் தான் அழுவதை கூட ரசிக்க முடியும்.. காளி வெங்கட் நெகிழ்ச்சி!

’மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் கதையினை கேட்டபோது என் தந்தையின் ஞாபகம் வந்தது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்’ என சென்னையில் நடைப்பெற்ற 'மெட்ராஸ் மேட்னி' படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழாவில் காளி வெங்கட் பேசியுள்ளார்.

உலகெங்கும் ஜூன் 6 முதல்.. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் மெட்ராஸ் மேட்னி..!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.