K U M U D A M   N E W S

முத்துக்குமரன்

"இந்த மூஞ்ச எனக்கு பிடிச்சிருக்கு" - வஹிதா பேகம் வெளியிட்ட வீடியோ... சிக்கிய BiggBoss முத்துக்குமரன்!

நேற்று தற்கொலை வீடியோ வெளியிட்டு டெலீட் செய்ததைத் தொடர்ந்து இன்று வஹிதா பேகம் வெளியிட்ட வீடியோ வைரலாகி வரும் நிலையில் , பிக்பாஸ் முத்துக்குமரன் குறித்து சர்ச்சை சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது .

“என் தற்கொலைக்கு Bigg Boss முத்துக்குமரன்தான் காரணம்”... பெண் வெளியிட்ட வீடியோ.. அடுத்த சில நிமிடங்களில் நடந்த ட்விஸ்ட்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான முத்துக்குமரன் மீது வஹிதா பேகம் என்ற பெண் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 8.. டைட்டிலுடன் மக்கள் மனதையும் வென்றார் முத்துக்குமரன்...!

கடந்த மூன்று மாதங்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக எளிய மக்களின் குரலாக ஒலித்த முத்துகுமரன் வெற்றி பெற்றுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.