துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. வாழ்த்து தெரிவித்த திரைத்துறையினர்
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ளதற்கு திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ளதற்கு திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள தமிழக அமைச்சரவையில், கோவி செழியன், ரா ராஜேந்திரன் இருவரும் முதன்முறையாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இவர்களது பயோடேட்டாவை தற்போது பார்க்கலாம்.
தமிழக அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்ற 4 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
அமைச்சராக பதவியேற்றார் ஆவடி நாசர்
அமைச்சராக பதவியேற்றார் செந்தில் பாலாஜி
அமைச்சராக பதவியேற்றார் கோவி.செழியன்
அமைச்சராக பதவியேற்றார் ராஜேந்திரன்
அமைச்சர்கள் பதவியேற்பு விழா; முதலமைச்சர் வருகை
துணைமுதல்வர் பதவியேற்பு விழா; முகத்தில் புன்னகையுடன் உதயநிதி ஸ்டாலின் வருகை
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக தற்போது பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். தனது தந்தை ஸ்டாலின் ரூட்டில் திமுக இளைஞரணி செயலாளராக அரசியலில் களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின், இப்போது துணை முதலமைச்சர் பொறுப்புக்கு வந்துவிட்டார். ஸ்டாலின் வழியில் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ள உதயநிதியின் அரசியல் பயணத்தை தற்போது பார்க்கலாம்.