மும்மொழிக்கொள்கை விவகாரம் – போராட்டத்தை அறிவித்த திமுக கூட்டணி கட்சிகள்
இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு ஒன்றிணைவோம்; உரிமைகளை மீட்போம் என திமுக கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம்.
இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு ஒன்றிணைவோம்; உரிமைகளை மீட்போம் என திமுக கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? -முதலமைச்சர்
நடிகர் சத்யராஜின் மகள், திவ்யா சத்யராஜ் திமுக தொழில்நுட்ப அணியின் துணை செயலாளராக நியமனம்
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அதிமுக தலைமையை நெருக்கடியில் தள்ளி இருக்கும் நிலையில், அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் செங்கோட்டையன் ராஜினாமா கடித்ததை அனுப்பி எடப்பாடியாருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. செங்கோட்டையனை சமாளிக்க எடப்பாடியார் எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.
எடப்பாடியார் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கிவிட்ட செங்கோட்டையன், கட்சியைப் பிளவுப்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் எம்.ஜி.ஆர் மாளிகையை ஆட்டம் காண வைத்துள்ளது. அப்படி செங்கோட்டையன் போட்டுள்ள பிளான் என்ன? அதிமுகவிற்கு கிளைமாக்ஸை எழுதுகிறார் செங்கோட்டையன்? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்தாண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் எங்களுடன் நின்று போராடினார். இன்று நிலங்களை பறிக்கிறார். நிலங்களை தர மறுக்கும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை திமுக நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கி தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆளும் கட்சியான திமுக-வும் மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்து அதிரடி காட்ட தொடங்கி இருக்கிறது. அப்படி செய்யப்பட்ட மாற்றம் என்ன பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில். ..
துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.