"நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் விஜயகாந்த்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
கேப்டன் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி நினைவுக்கூர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கேப்டன் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி நினைவுக்கூர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு
விருதுநகர், நரிக்குடி அருகே அதிமுக நிர்வாகிகள் இருதரப்பினர் இடையே மோதல்
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி.
மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது வழக்குப்பதிவு.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோவி.செழியன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வீட்டின் முன்பு நின்று சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.