K U M U D A M   N E W S

ஆளுநர் கருத்தில் தடுமாற்றம் உள்ளது.. சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் தொடர்பாக ஒரு கருத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளார் என்றும் அவரின் கருத்தில் தடுமாற்றம் உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.

டங்ஸ்டன் பிரச்சனைக்கு மூலக்காரணமே அதிமுக தான்.. தங்கம் தென்னரசு அதிரடி பேச்சு

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம் என்று சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.

சட்டப்பேரவையில் துரைமுருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

அதிமுகவினர் அமர்ந்து பேசுவது என்றால் பேசுங்கள், அல்லது வெளியே செல்லுங்கள் - துரைமுருகன்

சட்டத்தை வளைக்கும் முயற்சியில் திமுக அரசு  ஈடுபட்டுள்ளது.. ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் திமுக அரசு சட்டத்தை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சர்வர் ரூம்-க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய மனு.. நாளை விசாரணை..!

திமுக எம்.பி. கதிர் ஆனந்த்க்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஆளுநருக்கு சபாநாயகர் கண்டனம்

கடமையாற்ற தவறிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் - சபாநாயகர் அப்பாவு

100 சார் கேள்விகளை கேட்க முடியும்.. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு

100 சார் கேள்விகளை அதிமுகவை நோக்கி என்னால் கேட்க முடியும் என்றும் அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது பொறுப்புகளை உணர்ந்து பேச வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள்- மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள் என்று அதிமுகவை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்

தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை

சிறுமி வன்கொடுமை.. கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்

அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கில், அதிமுக 103வது வட்ட செயலாளர் சுதாகர் கட்சியில் இருந்து நீக்கம்