K U M U D A M   N E W S

மீன் குழம்பு

நாவில் எச்சி ஊறும் கன்னியாகுமரி ஸ்டைல் ‘மீன் குழம்பு’.. செய்வது எப்படி?

மீன் குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் கன்னியாகுமரி ஸ்டைல் மீன் குழம்பு என்றால் பிடிக்காதவர்களே கிடையாது. ருசியான, நாவில் எச்சில் ஊறும் கன்னியாகுமரி ஸ்டைல் மீன் குழம்பு எப்படி செய்வது என்பது குறித்து காணலாம்.

மீன் குழம்பில் விஷம்...! ருசித்து சாப்பிட்ட கணவன் முடித்துவிட்ட மனைவி...!

ருசித்து ருசித்து சாப்பிட்ட மீன் குழம்பில் விஷம் கலந்து கணவரை கொலை செய்த 48 வயதான மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த கணவரை மனைவி கொலை செய்ய காரணம் என்ன? விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

"மீன்குழம்பு ரெடி" கணவனை கைப்பக்குவத்தில் தீர்த்துக்கட்டிய மனைவி

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே மீன்குழம்பில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து கணவனை கொலை செய்த மனைவி