#BREAKING: தொடரும் வெடிகுண்டு மிரட்டல்.. பதற்றத்தில் பெற்றோர்!
மதுரையில் இன்று மேலும் 2 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல். கருப்பாயூரணி அருகே உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளி, கேம்பிரிட்ஜ் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரையில் இன்று மேலும் 2 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல். கருப்பாயூரணி அருகே உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளி, கேம்பிரிட்ஜ் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனை.
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.
திருச்சி மாநகரில் உள்ள 5 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு.
சென்னை துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில், இது மிரட்டல் புரளி என தெரியவந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வட்டாட்சியர் அலுவலகத்தில் சோதனை செய்து வருகின்றனர்.
மதுரை மாநகர் நரிமேடு பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசின் நேந்திர வித்யாலயா, காளவாசல் அருகே பொன்மேனி பகுதியில் உள்ள ஜீவனா மற்றும் சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் ஆகிய பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.
Rapido Driver Robbery Case : ராபிடோ ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை பணி இடைநீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Rapido Driver Robbed By Police at Chennai : வேலியே பயிரை மேய்ந்தது போல சிறப்பு உதவி ஆய்வாளர் மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட ரேபிடோ ஓட்டுனர் வேதனை தெரிவித்துள்ளார்.