இன்ஸ்டாகிராம் REEL வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்.. பள்ளியில் நடந்த கொடூரச் சம்பவம்!
இன்ஸ்டாகிராம் வீடியோ தகராறில் புனேவில் பள்ளியின் வகுப்பறைக்கு வெளியே 9-ஆம் வகுப்பு மாணவி சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் வீடியோ தகராறில் புனேவில் பள்ளியின் வகுப்பறைக்கு வெளியே 9-ஆம் வகுப்பு மாணவி சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாணவர் போராட்டத்தில் SFI கொடியுடன் ஓடிய இளம் பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த 20 வயது மாணவி புழக்கல் பவித்ராவின் கல்வி, அரசியல் தொடர்பு மற்றும் குடும்பப் பின்னணி குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.
ஒடிசாவில் அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்த 24 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக அம்மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வண்டலூர் அரசுப் பள்ளியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்க முயலும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பீகாரில் ஜமுய் நகரில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தற்போது சமஸ்திபூரிலும் இளம்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் வெளியாகி, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே காதலனுக்குப் இருசக்கர வாகனம் வாங்கித் தருவதற்காக, தோழியின் வீட்டிலேயே நகை திருடிய கல்லூரி மாணவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மீஞ்சூர் அருகே வீட்டில் படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது கஞ்சா போதைக் கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதல் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது.
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதி செய்யப்பட்ட நபருக்கு 14 நாள் நீதிமன்றம் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரின் குற்றப் பின்னணி..
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 8 நாட்களுக்கு பிறகு முக்கியக் குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.