K U M U D A M   N E W S

பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்: வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கும் முதல்வர்- அண்ணாமலை விமர்சனம்

சென்னை பழவந்தாங்கலில் பெண் காவலருக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடப்பதாக குற்றம்சாட்டினார். 

நிவின் பாலியில் 'மல்டிவெர்ஸ் மன்மதன்' படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு

இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கும், மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி நடிக்கும் 'மல்டிவெர்ஸ் மன்மதன்' படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகவுள்ளது.

முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை திமுக நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வருக்கு கூச்சமில்லையா? அண்ணாமலை ஆதங்கம்

துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

"2026-ல் சிறுபான்மையினரே திமுக ஆட்சியை தூக்கி எறிவார்கள்" 

"2026ல் தமிழகத்தில் ஒரு மாற்றம் வரும்"

கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உரை

கோவை குண்டுவெடிப்பு நினைவு தின அனுசரிப்பு கூட்டம் - பாஜக மாநில அண்ணாமலை உரை

சோகத்தில் லேடி சூப்பர் ஸ்டார்.. சரிந்த மார்க்கெட் சம்பளம் இவ்வளவு தானா?

மலையாள திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ள நடிகை நயன்தாராவின் சம்பள விவரம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்திய நடிகைகளிலேயே நான் தான் டாப்பு என மார்த்தட்டிக்கொண்டிருந்த நடிகை நயன்தாராவுக்கு ஏற்பட்டுள்ள நிலையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

"கேள்வி கேட்பவர்களுக்கு மாணவர்கள் பாடம் எடுப்பார்கள்" – அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்

"பல்வேறு மாற்றங்களை கல்வித்துறையில் ஏற்படுத்தியுள்ளோம்"

கையாலாகாத திமுக அரசு.. பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூச்சமாக இல்லையா அமைச்சருக்கு..? அண்ணாமலை கேள்வி

கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த பாஜக மாநில தலைவர் யார்? சூசகமாக சொன்ன அண்ணாமலை.. ஷாக்கில் சீனியர்கள்!

தமிழக பாஜகவின் அடுத்த மாநில தலைவர் யார் என்ற கேள்வி கமலாலய வட்டாரத்தை சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அது பற்றி அண்ணாமலையே சூசகமாக தெரிவித்துள்ளார். அண்ணாமலை தெரிவித்தது என்ன? தமிழக பாஜகவின் அடுத்த மாநில தலைவர் யார்? இந்த தொகுப்பில் பார்க்கலாம்..