மருத்துவர்கள் எங்கே? கண்ணகி நகர் சுகாதார நிலையத்தில் நோயாளிகள் தவிப்பு!
சென்னை கண்ணகி நகரில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இன்றி நோயாளிகள் அவதியுறுவதாகச் சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை கண்ணகி நகரில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இன்றி நோயாளிகள் அவதியுறுவதாகச் சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்துள்ளன.
சர்க்கரைக்கு மாற்றாக சூயிங்-கம், டூத் பேஸ்ட் மற்றும் ஐஸ்கிரீம்களில் சேர்க்கப்படும் XYLITOL எனப்படும் செயற்கை இனிப்பூட்டியால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிகின்றன.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஸ்பூன்கள் மற்றும் டூத் பிரஷ்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
8ஆம் வகுப்பு படித்துவிட்டு வடமாநிலத்தவர்களை ஏமாற்றிய ராஜஸ்தானை சேர்ந்த போலி சித்த மருத்துவர்கள் கைது
கேரளாவில் முறையாகப் பணிக்கு வராமல், சட்ட விரோதமாக விடுப்பில் இருந்த 51 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மருத்துவ கவுன்சில் (TGMC) நேற்று ஹைதராபாத் ஹயாத்நகர் பகுதியில் நடத்திய திடீர் சோதனையில், அங்கீகாரம் இல்லாத மருத்துவர்கள் நவீன மருத்துவ சிகிச்சை அளித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது குறித்து டாக்டர் பாலு மகேந்திரா விளக்கமளித்துள்ளார்.
தஞ்சாவூரில் பெண்ணின் வயிற்றிலிருந்து 27 கிலோ எடையுள்ள நார்த் திசுக் கட்டியை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
ஜெயங்கொண்டம் அருகே தர்பூசணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சீமந்த விழாவில் 700 பேருக்கு தர்பூசணி வழங்கி, விவசாயத்தை ஊக்குவித்த மருத்துவ தம்பதிகளின் செயலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிறுவன் விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை நவீன சிகிச்சை முறையில் அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவ குழுவினரை பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.