K U M U D A M   N E W S

வீட்டு வேலைக்கு காவலர்களை பயன்படுத்தும் அதிகாரிகள்.. விசாரணை நடத்த டிஜிபிக்கு செய்ய உத்தரவு

காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனகசபை விவகாரம் - தீட்சிதர்களுக்கு கால அவகாசம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் வழிபடுவது தொடர்பான திட்டத்தை தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்பினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் 12ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.

இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமான்..? வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட  வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 231 வழக்குகள்.. அதிரவைக்கும் காவல்துறை ரிப்போர்ட்..!

சென்னையில் அடிதடியில் ஈடுபட்டதாக கடந்த பத்தாண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மீது 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி நேரத்தில் தூங்கியவருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு..! இது புதுசா இருக்கே

சீனாவில் பணி நேரத்தில் தூங்கியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யார் ஆட்சியில் அதிக கொலை? - ஆர்.எஸ்.பாரதி vs செல்லூர் ராஜு

திமுக ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்து உள்ளார்.

Murder Case : வழக்கறிஞரை வெட்டிய சம்பவம் – அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் சரணடைந்தவரின் மனைவியும் கைது

கள்ளக்குறிச்சி வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தை மதிக்காத பிரபல ரவுடி சீர்காழி சத்யா... கடுப்பான நீதிபதிகள் எடுத்த முடிவு!

நீதிமன்ற நிபந்தனையை பூர்த்தி செய்யாததால், ரவுடி சீர்காழி சத்யா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற்ற சென்னை உயர் நீதிமன்றம், உடனடியாக அவரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முக்கிய திருப்பம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.