K U M U D A M   N E W S

"நமக்கான வாகனம் வந்துவிட்டது; இலக்கை வெல்வோம்"- தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களை எழுதிய கடிதத்தில், "கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடைய முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது, அதில்தான் பயணிக்கப் போகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

'மாம்பழம்' சின்னம் முடக்கப்படுமா?- ராமதாஸ் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

பாமக-வின் உள்கட்சி விவகாரங்கள் மற்றும் சின்னம் தொடர்பான சர்ச்சைகள் நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறியுள்ள நிலையில், சின்னத்தை முடக்கக் கோரிய மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் இன்று நடைபெற்றது.

தமிழக இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரி விமர்சனம்!

2026-2027ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி"- ராமதாஸ் வேதனை!

தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட சிலர் எதை எதையோ பேசி வருவதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

பறவை காய்ச்சல் எதிரொலி: ஆஃபாயில் பிரியர்களுக்கு சுகாதாரத்துறை வார்னிங்!

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் ஆஃபாயில் சாப்பிட வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் முட்டை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

"அன்புமணி தரப்புக்கே பாமக சொந்தம்".. டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்!

அன்புமணிக்கே பாமக என்ற கட்சியும் சின்னமும் சொந்தம் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

"பிரதமரைத் தாக்கச் சதி திட்டம்"- தமிழக பெண் எம்.பி.க்கள் மீது சபாநாயகர் பகீர் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாகச் சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம்சாட்டியுள்ளார்.

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்.. விரைவில் பதவியேற்கும் புதிய முதல்வர்!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்த நிலையில், அதை திரும்ப பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாம்பழம் சின்னம் விவகாரம்: 3 வாரங்களில் பதிலளிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாம்பழம் சின்னம் தொடர்பாக ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 3 வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மாம்பழம் சின்னம் யாருக்கு? ராமதாஸ் தொடர்ந்த வழக்கு பிப். 2-ல் விசாரணை!

பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில், பிப்ரவரி 2 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.