K U M U D A M   N E W S

போலி

NCC கேம்ப்பில் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை... ஆக்ஷனில் இறங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியைச் சேர்ந்த 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள்..

தனியார் பள்ளி மாணவிகளுக்கு, போலி என்.சி.சி. முகாமில் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையா தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.. போரை நிறுத்துங்கள்... இஸ்ரேலுக்கு ஐ.நா. கோரிக்கை

பாலஸ்தீன குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதற்காக காசாவில் போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பித்த பொறியியல் கல்லூரிகள்... அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி!

Anna University Fake Professors Issue : அண்ணா பல்கலைக் கழகத்தில் அங்கீகாரம் பெறுவதற்காக, சில கல்லூரிகள் போலியாக ஆசிரியர்களை கணக்கு காண்பித்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழக சிண்டிகேட் குழு முக்கியமான முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.