60 கிலோ போதைப்பொருள் பறிமுதல்.. இளைஞர்களை கைது செய்த போலீசார்
ஆந்திராவில் இருந்து பாண்டிச்சேரிக்கு கடத்த முயன்ற 60 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து பாண்டிச்சேரிக்கு கடத்த முயன்ற 60 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.
தமிழகத்தில் போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் திணறிய நடிகர், அவரது செல்போனில் காணப்பட்ட தடயம் மூலம் வசமாக சிக்கிக்கொண்டார்.
கடலூரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களை கைது செய்த போலீசார் 348 கிலோ குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
நடப்பு ஆண்டில் இதுவரை தமிழகத்தில் சிக்கிய 3628 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளதாக மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் கிரிண்டர் செயலியை தமிழகத்தில் தடை செய்யுமாறு சென்னை காவல் ஆணையர் அருண், தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
போதைப்பொருள் கடத்தி வரப்படும் போது சுங்கச்சாவடிகளில் சோதனையின் போது கண்டறியவதில் சிக்கல் இருக்கிறது.
சென்னையில் மெத்தபெட்டமைன், ஹெராயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் நைஜீரியா நாட்டு கும்பல், திரிபுரா மாநில கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்திய நாட்டின் கடல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளும் சைக்கிள் பேரணி விழிப்புணர்வு இன்று வேதாரண்யம் வந்தடைந்த நிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னையில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.