K U M U D A M   N E W S

பேர

தி. மலை மண்சரிவு – நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள் 

மாற்று நடவடிக்கைகள், நிவாரணம் வழங்குவது குறித்து ஆய்வு செய்தோம் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜ்.

தலைநகரில் அதிகரிக்கும் போதைப்பொருள்... இன்ஸ்டாகிராமில் மெத்தப்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது..!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மெத்தப்பெட்டமைன் போதைப் பொருளுடன் சுற்றி வந்த இருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிறையில் இருந்து போது போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இன்ஸ்டாகிராம் மூலம் போதை பொருள் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம்..!

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம் செய்தார். அப்போது சேவாக் உடன் செல்ஃபி எடுத்து ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

கடப்பாரை தாக்குதல் - 3 காவலர்கள் சஸ்பெண்ட்

சேலம், மேட்டூர் அருகே வடமாநில சுற்றுலா பயணிகள் காவலர்களை கடப்பாரையால் தாக்கும் வீடியோ விவகாரம்.

வெடித்து சிதறிய விமானம்.. உலகையே அழ வைத்த ரிப்போர்ட் - அதிகரிக்கும் பலி

தென்கொரியா முவான் சர்வதேச விமானநிலையத்தில் ஜெஜூ ஏர் விமானம் விழுந்து நொறுங்கியது.

சேலை வியாபாரி மூச்சை நிறுத்திய பள்ளி மாணவன் - விசாணையில் திடுக்கிடும் தகவல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மர்மமான முறையில் சேலை வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம்.

தென்கொரிய விமானம் நொறுங்கி 23 பேர் பலி

தென்கொரியா முவான் சர்வதேச விமானநிலையத்தில் ஜெஜூ ஏர் விமானம் விழுந்து நொறுங்கியது.

திருவண்ணாமலை: ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை.. போலீசார் விசாரணை..!

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடையை மீறிய பிரேமலதா - விஜயகாந்த் நினைவிடத்தில்உச்சக்கட்ட பரபரப்பு

விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பேரணி

இலங்கைக்கு கஞ்சா கடத்தல்.. தஞ்சாவூரில் 128 கிலோ கஞ்சா பறிமுதல்..!

படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த 20 லட்சம் மதிப்புள்ள 128 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேர் கைது செய்து, மேலும் இருவரை தேடி வருகின்றனர்.