K U M U D A M   N E W S

பேருந்து விபத்து

Viral Video: ஆற்றில் கவிழ்ந்த பேருந்து.. 23 பயணிகள் பலியான சோகம்!

வங்கதேசத்தில் பயணிகள் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

"திமுக ஆட்சியில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட‌வில்லை"- இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிகாலையில் நடந்த பயங்கரம்.. 72 பயணிகளுடன் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து

வால்பாறையில் அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 40 பேர்களுக்கு மேல் காயமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் செல்போன் பேசிக்கொண்டே பேருந்து இயக்கியதால் விபத்து...20க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம்

33 வயது மதிக்கத்தக்க பெண் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறிவிப்புப் பலகையில் மோதிய அரசுப் பேருந்து - 8 பேரின் கதி?

குன்னூர் அருகே நெடுஞ்சாலைத்துறை அறிவிப்புப் பலகையில், அரசுப் பேருந்து மோதி விபத்து - 8 பேர் காயம்

பிரேசிலில் நடந்த கோர விபத்து.. பேருந்து மீது லாரி மோதி 38 பேர் பலி

தென்கிழக்கு பிரேசிலின் மினஸ் கரேஸின் மாகாணத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போதையில் மெக்கானிக் செய்த காரியம்.. போலீஸ் ஸ்டேஷன் மீது பேருந்து மோதி விபத்து

மெக்கானிக் குடிபோதையில் பேருந்தை இயக்கி காவல் நிலைய காம்பவுண்டில் மோதியதில் காம்பவுண்ட் சுவர், அருகில் நின்ற வாகனங்கள் சேதமடைந்தன.

கூகுள் மேப் பார்த்து பயணம் - 2 நடிகைகள் உயிரிழப்பு

கேரள மாநிலம் கண்ணூரில் கூகுள் மேப் பார்த்து பயணம் செய்த நாடகக்குழுவினர் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில், 2 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் காயமடைந்துள்ளனர்.

நடுரோட்டில் திடீரென கேட்ட பயங்கர சத்தம் - ஓடிச்சென்று பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி!! | Kumudam News

ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்து.

அரசுப்பேருந்தில் ஏற்பட்ட திடீர் விபத்து... நடுவழியில் தவித்த பயணிகள்

சென்னை எழும்பூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்தின் பக்கவாட்டு பகுதி சரிந்து விழுந்தது. நீண்ட நேரம் போராடியும் சரிசெய்ய முடியாததால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.