ரூ.23 கோடியில் பிரம்மாண்ட பேருந்து நிலையம்...புதுக்கோட்டையில் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!
புதுக்கோட்டையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.
புதுக்கோட்டையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்களை நெருங்கும் நிலையில், விலைவாசி உயர்வு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை தாமதம், மின் கட்டண உயர்வு, இலவசப் பேருந்து திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு எனப் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்து தனித்தனியே போராட்டம் நடத்தி வந்த சிஜேபி-யும், இந்தியா கூட்டணியும் சேர்ந்து போராட்ட களத்தில் போராடபோவதாக அபிஜித் தீப்கே வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் களத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஸ்பெயினில் அடுத்தடுத்து வந்த அதிவேக ரயில்கள் மோதிய கோர விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதும், அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் இடத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகின் ஆடம்பர நகரமான பாரிஸில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பிரான்ஸ் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்ததன் பின்னணி, வரலாற்றுக் கட்டிடத்தைச் சூழ்ந்த அதிர்ச்சிச் சம்பவம் மற்றும் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உலகளவில் கவனம் பெற்றுள்ளன.
மறைமலைநகரில் தீபாவளி சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்காகத் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு மைதானத்தைத் தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் பேருந்தின் பின்புற எல்இடி திரையில் திமுகவை விமர்சித்து வசனங்கள் இடம்பெற்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
தவெக வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இன்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் இருவரும் எம்எல்ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத்தை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்டுள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டம் ஒருபுறம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மறுபுறம் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.