செல்போன் பேசினால் பணியிடை நீக்கம்.. அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு வைத்த செக்
அரசுப் பேருந்தை இயக்கும் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
அரசுப் பேருந்தை இயக்கும் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் சஸ்பெண்ட்
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிக்கு பணத்திற்காக காவலர் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலர்கொடியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியார் மற்றும் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளை பதிவு செய்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தலா ஆறு மாத சிறைதண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய இருவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
பெரியாரின் பேரன், ஈ.வெ.கே.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருடைய அரசியல் பயணம் குறித்து பின்வரும் தொகுப்பில் காணலாம்.
ஐதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளியானபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம்