K U M U D A M   N E W S

பெங்களூர்

RCB vs DC: பழிவாங்குமா பெங்களூரு.. ஃபார்முக்கு வருமா டெல்லி?

ஐபிஎல் தொடரின் இன்றைய விறுவிறுப்பான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடுரோட்டில் அமர்ந்து டீ குடித்த இளைஞர்.. வீடியோ வைரலானதால் நேர்ந்த சோகம்

பெங்களூரில் நடுரோட்டில் அமர்ந்தபடி டீ குடித்து இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து விபத்து

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

பைக் ஷோரூமில் தீ விபத்து.., பரபரப்பான பெங்களூரு

பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் தீ விபத்து.

சென்னையில் 800 கிலோ குட்கா பறிமுதல்.. 2 பேர் கைது

சென்னை திருவான்மியூரில் காரில் கடத்தி கொண்டு வரப்பட்ட 800 கிலோ குட்கா பறிமுதல்.

வேகமாக பரவும் HMPV வைரஸ் – சுகாதாரத்துறை ஆலோசனை

HMPV வைரஸ் தொற்று தொடர்பாக தமிழக மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை.

ஒரு காபியால் வந்த சோதனை.. வாடிக்கையாளர் பதிவால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்

பெங்களூருவில் உள்ள காபி கடையில் தான் பரிந்துரைத்த Cappuccino-வை ஊழியர்கள் தர மறுத்ததாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Vande Bharat Express Train : மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை

Madurai To Bengaluru Vande Bharat Express Train : பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம்  தொடங்கிவைக்க உள்ள மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை. மதுரையில் நடைபெறும் விழாவில் மத்திய ரயில்வே துறை மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் வி.சோமன்னா, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், மேயர் வி.இந்திராணி ஆகியோர் பங்கேற்பு.