K U M U D A M   N E W S

புழல்

"முடியாது.. முடியாது.. விடவே மாட்டேன்.." - நடுரோட்டில் விழுந்து கதறி அழுத பெண்..

சென்னையை அடுத்த புழலில் உள்ள சிவன் ஆலயத்தில் வளர்க்கப்பட்ட மாடுகளை காப்பகத்தில் ஒப்படைக்க எதிர்ப்பு. மாடுகளை தனியார் பசுக்கள் காப்பகத்தில் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

சென்னை புழல் சிறைக்கு மாற்றப்படும் ஜாபர் சாதிக்... சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் குற்றப்பத்திரிகை?

போதைப் பொருள் கடத்தில் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக ஜாபர் சாதிக் விவகாரத்தில், அமலக்காத்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து இரண்டு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனர்.