K U M U D A M   N E W S

புயல்

முரசு புயல் எதிரொலி...! சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் முரசு புயல் தாக்கம் காரணமாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் 4 விமானங்கள் இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று கரையை கடக்கும் முரசு புயல் ! தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் !

முரசு புயல் இன்று நள்ளிரவு ஆந்திர கடலோரத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு – தமிழ்நாட்டில் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முரசு புயல் எச்சரிக்கை! இன்று வெளுத்துவாங்கப்போகும் கனமழை! வானிலை மையம் அலெர்ட்!

முரசு புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயல் கரையை கடக்கும் நேரம் குறித்த முக்கிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

வங்கக்கடலில் உருவாகும் புயல்! தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம் !

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயலாக மாற வாய்ப்பு, தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

TN Weather: வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. புயலாக மாற வாய்ப்பு?

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டில் இன்று (அக்.30) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் மழை.. வானிலை மையம் வார்னிங்!

தென் தமிழ்நாட்டில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அர்னாப் கரையை கடந்தாச்சு! ஆனாலும், மூன்று நாட்கள் மழை என வானிலை மையம் அலெர்ட் !

நேற்று அர்னாப் புயல் கரையை கடந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், சில இடங்களில் வெப்பநிலையும் உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cyclone Arnab: ஆந்திராவில் ஆக்ரோஷமாக கரையைக் கடக்கும் அர்னாப் புயல்!

அர்னாப் புயலின் கண் பகுதி கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ARNAB புயல் எச்சரிக்கை: தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யுமா? வானிலை மையம் கொடுத்த அலெர்ட் !

வங்கக்கடலில் மிகத் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள அர்னாப் புயல் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும் நிலையில், தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள், சென்னையின் வானிலை மற்றும் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதித் தீவிரப் புயலாக உருவெடுத்தது 'அர்னாப்': தமிழ்நாட்டுக்கு பாதிப்பா?

மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் அர்னாப் புயல் மிக தீவிரப் புயலாக வலுப்பெற்றது.