K U M U D A M   N E W S
Advertisement

புத்தாண்டு

சென்னையில் 242 பைக்குகள் பறிமுதல் - "அவ்வளவுதான் முடிச்சு விட்டீங்க போங்க.."

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிவேகமாக இயக்கப்பட்ட 242 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

ஊட்டியில் புத்தாண்டை கொண்டாடும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி வரும் சுற்றுலா பயணிகள்.

புத்தாண்டு கொண்டாட்டம்.. பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள்.. 242 வாகனங்கள் பறிமுதல்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட 242 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

New Year 2025: அரசியல் தலைவர்களின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்..!

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கும், தங்களது தொண்டர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதல்வர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். 

ஆங்கில புத்தாண்டு.. மதுரை கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

புத்தாண்டை முன்னிட்டு பழனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

புத்தாண்டை முன்னிட்டு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து  சாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்​தாண்டு.. கோயில்​கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தரகள் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில்,  சென்னை சாந்தோம் கிறிஸ்துவ தேவாலயத்தில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. 

சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம்...!

புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள் திரண்ட நிலையில், மேகமூட்டத்தால் சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

பிறந்தது 2025  - கோவையில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்...!

உலகம் முழுவதும் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நிறைவு அடைந்து 2025 ஆம் ஆண்டு பிறந்து உள்ளது.