K U M U D A M   N E W S

புகார்

சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுங்க.. வருண்குமார் ஐபிஎஸ்-யிடம் புகார் அளித்த வழக்கறிஞர்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். 

“மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்” - யூடியூபர் இர்பான் விவகாரத்தில் அமைச்சர் உறுதி

குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு... ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பன்..?

அமைச்சர் ராஜகண்ணப்பன் 411 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக, அறப்போர் இயக்கம் ஊழல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகள்களை மீட்டு தரகோரி ஆட்கொண்டர்வு மனு.. ஈஷா யோகா மையத்துக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

ஈஷா யோகா மையத்தில் தங்களின் மகள் இருப்பதாகவும், அவர்களை மீட்டு தர கோரியும் பெண்களின் தந்தை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கோணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

ரூ.1,20,000 வாடகையில் பங்களா.. 16 லட்சம் வீண் செலவு.. துணைவேந்தர் மீது சரமாரி புகார்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் அரசு பணத்தை வீண் விரயம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருநங்கைகளை வைத்து கந்துவட்டி ராஜ்ஜியம்... பெண் தாதாவின் மகள் மீது திருநங்கைகள் பகீர் புகார்

வடசென்னை பிரபல பெண் தாதா அஞ்சலையின் மகள் மீது திருநங்கை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

‘பவன் கல்யாண் பேச்சால் பதற்றம்’.. வழக்குப்பதிவு செய்யகோரி ஆணையரிடம் புகார்

உதயநிதியை இழிவுப்படுத்தியதாக குற்றம்சாட்டி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

‘வழக்கறிஞர்களை அவமானப்படுத்துகிறார்கள்’ - நீதிபதிக்கு எதிராக புகார்

வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரளிக்க சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்ற எஸ்.ஐ.. உதவி ஆணையர் விசாரணை

புகார் தெரிவிக்கச் சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்றது குறித்து, தி.நகர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் வடபழனி உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

ஓடும் ரயிலில் Passenger-ஐ பந்தாடிய TTR.. பரபரப்பு காட்சிகள்

எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் பல்லவன் விரைவு ரயிலில் பயணி மற்றும் டிடிஆர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றிய நிலையில் பயணியை டிடிஆர் தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து தன்னை தாக்கிய டிடிஆர் மீது பயணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்