இசையமைப்பாளர் சாம் C.S மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்
சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் பிரபல மியூசிக் டைரக்டர் மற்றும் பாடகரான சாம் C.S என்பவர் மீது புகார் அளித்துள்ளார்.
சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் பிரபல மியூசிக் டைரக்டர் மற்றும் பாடகரான சாம் C.S என்பவர் மீது புகார் அளித்துள்ளார்.
திமுக நிர்வாகி தெய்வசெயல் ஏமாற்றி திருமணம் செய்ததாக கல்லூரி மாணவி புகார் அளித்த வழக்கில், புகார் மீது காவல்துறை அலட்சியம் காட்டுவதாக கல்லூரி மாணவி குற்றச்சாட்டிய வழக்கில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இந்த வழக்கு தொடர்பாக விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி எனும் அற்புதமான படத்தை பார்த்ததாகவும், நகைச்சுவையுடன் மனதை நெகிழ வைக்கும் வகையிலும், தொடக்கத்தில் இருந்து முடிவு வரை ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருந்தததாக இயக்குநர் ராஜமெளலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கையொப்பத்தைத் தவிர, தற்போது புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் பிற அம்சங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 40 பேர்களுக்கு மேல் காயமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோருவை நடிகை சமந்தா காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில், அது உண்மையில்லை வெறும் வதந்தி என்று சமந்தாவின் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
தி.மு.க.வை நான்கு திசைகளிலும் இருந்து ஆபத்துகள் சூழ்ந்துள்ள நிலையில் அதை சமாளிக்க ஏழு பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார் ஸ்டாலின், தமிழகத்தை ஏழு மண்டலங்களாக பிரித்து ஏழு பேரின் கைகளில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதே தொண்டர்களின் கேள்வி தற்போது எழுந்துள்ளது.
2026 தேர்தலுக்கு பாமகவை கூட்டணிக்குள் இழுக்க திமுக பல திட்டங்களை தீட்டி வருவதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் பாமக சேர்ந்தால் கூட்டணியில் இருந்து நாங்கள் விலகுவோம் என வன்னியரசு அறிவாலயத்திற்கு வார்னிங் கொடுத்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று கூடிய பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்துள்ளதால் தைலாபுர வட்டாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
எடப்பாடியுடனான நெருக்கத்தை கொஞ்ச காலமாக குறைத்திருக்கும் மாஜி அமைச்சர் தங்கமணி மீது புகார்கள் வரிசைகட்டுகின்றன.