#JUSTIN: Man Attack in Bar: முன்பகையா? பாரில் குடிமகனுக்கு நேர்ந்த கொடூரம்| Chennai Avadi Bar Attack
மதுபானக் கூடத்திற்குள் புகுந்து அரிவாளால் வெட்டிய நபர் தப்பியோட்டம்.
மதுபானக் கூடத்திற்குள் புகுந்து அரிவாளால் வெட்டிய நபர் தப்பியோட்டம்.
தஞ்சாவூரில் 42 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் ஆசிரியர் கைது.
குற்றம் செய்தவர்களை பிடிப்பதை விட்டுவிட்டு, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவது ஏன்? என திமுக அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியானா தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. இந்த வெற்றி, வளர்ச்சிக்கும் நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என்று திண்டுக்கல் சீனிவாசன தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியானா மக்கள் நிராகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி புதிய உத்தியை கையாண்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மின்சாரத்துறையை சேர்ந்த அனைத்து அலுவலர்களும் அவர்களது செல்போனை எந்த காரணம் கொண்டு OFF செய்து வைக்கக்கூடாது, இதனை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.