K U M U D A M   N E W S

திமுகவில் ஜனநாயகம் இல்லை.. பணநாயகம்தான் இருக்கிறது.... எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர்தான் இருப்பார்கள். ஆனால் தமிழகத்திற்கு நான்கு முதலமைச்சர்கள் இருக்கின்றார்கள் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இந்திய பன்னாட்டு திரைப்பட விழா காவி திரைப்படவிழாவாக மாறியுள்ளது... உலக சினிமா பாஸ்கரன் வருத்தம்!

உலக நாடுகளில் போற்றப்படும் தனது படம் இந்திய பன்னாட்டு திரைப்பட விழாவில் ஏற்றுக்கொள்ளபட வில்லை என கொட்டுகாளி திரைப்படத்தின் இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் வருத்தம் தெரிவித்ததாக உலக சினிமா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

"இதெல்லாம் இருந்தா உள்ளே விட மாட்டோம்.." - இது தவெக தலைவர் விஜய் உத்தரவு

தெவெக முதல் மாநில மாநாட்டில் மதுபானங்கள், செல்ஃபி ஸ்டிக், வீடியோ கேமராக்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி இல்லை என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவக்கல்லூரியில் பயங்கரம்.. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் கொடுமையால் மாணவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளி 2024: அலைமோதும் மக்கள் கூட்டம் - திணறும் கோவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

தவெக மாநாடு அப்டேட்: மாநாட்டு திடலில் பார்க்கிங் எங்கே..? விவரம் இதோ!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை ஒட்டி, தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

புதுச்சேரி TO மாநாட்டு திடல் வரை... No சொன்ன காவல்துறை

மேலும், போக்குவரத்து நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட வாய்ப்புள்ளதால் நடத்த வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

“இன்னும் மாநாடே முடியல... அதுக்குள்ள இப்படியா..? பாமகவில் இணைந்த தவெகவினர்... விஜய் அதிர்ச்சி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அக்கட்சியினர் பாமகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநாட்டுக்கு முன்பே விலகல்..? விஜய்க்கு துரோகம் செய்த தொண்டர்கள்

தவெகவில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பாமகவில் இணைந்தனர்.

தவெக மாநாடு அப்டேட்: கடைசி நேரத்தில் வந்த அறிவிப்பு - இது விஜய் முடிவு!

மாநாடு நடைபெறும் திடலில், காவல் துறையின் கட்டுப்பாட்டால் 50,000 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளது.