வில்லா டைப் வீடுகள் தான் Target.., ஞானசேகரன் பகீர் வாக்குமூலம்
சென்னை அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஞானசேகரன் திருட்டு வழக்குகளிலும் கைது
சென்னை அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஞானசேகரன் திருட்டு வழக்குகளிலும் கைது
கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சுரேஷ் என்பவரை சுட்டுபிடித்த போலீசார்
திருநெல்வேலியில் தனியார் பள்ளி ஆசிரியையை கடத்த முயன்றதாக ராஜு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் கைதான 7 கல்லூரி மாணவர்களின் செல்போன்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இளம்பெண்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை விரித்து, அவர்களை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், பின்னர் விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூரில் வடமாநில பெண், 3 வடமாநில இளைஞர்களால் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை.
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் மர்ம நபர், பெண் காவலரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் மற்றும் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சுற்றிய சம்பவத்தின் எதிரொலியாக ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் 17 வயது சிறுமியை ஏழு மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார்.
கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை - தமிழக அரசு