"பெற்றோரின் வேதனை இந்த முதலமைச்சருக்கு கொஞ்சமாவது புரியுமா?" இபிஎஸ் கேள்வி!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, தொடரும் கொலைகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, தொடரும் கொலைகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகர்கோயிலில் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
நாகர்கோவிலில் பிரபல பெண் யூடியூபர் தன்னிடம் உள்ள பணம் மற்றும் நகைகளை மையமாக வைத்தே வீடியோ போட்டு வந்த நிலையில், தற்போது பக்காவாக ஸ்கெட்ச் போட்டு யூடியூபர் வீட்டை கொள்ளையடித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள 8 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக இருந்த ரம்யாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோழிங்கநல்லூர் பகுதியில் வைத்துக் கைது செய்தனர்.
நாகர்கோவில் அருகே தண்டவாளத்தின் அடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால், நெல்லை வழியாக நாகர்கோவில் வரும் ரயில்கள் தாமதமாக நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்ததால், ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.
நாகர்கோவில் அருகே திருப்பதி சாரம் டோல் கேட் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு பேரி கார்டை சேதப்படுத்திய விசிக நிர்வாகிகள் மீதுபோலீசார் வழக்குப்பதிவு
ஆம்புலன்ஸ் மூலம் மாணவர் பள்ளிக்கு தேர்வு எழுத வந்தார். பின்னர் ஆம்புலன்ஸில் இருந்து சொல்வதைக் கேட்டு எழுபவர் மூலம் தேர்வை எழுதினார்.
மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டதாக கூறப்படும் ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
பாஜகவினர் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு; மேலும் ஒருவர் கைது