K U M U D A M   N E W S

துறை

சென்னையில் 3-வது நாளாக தொடரும் IT ரெய்டு

ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ்.பி.எல் இன்பராஸ்ட்ரக்சர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

பொங்கல் விழாவில் Keerthy Suresh, Raghava Lawrence.. உறியடி முதல் பங்காரா நடனம் வரை!

வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் விழா.

பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது ஏன்? - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு, முந்தைய நாள் அனுமதி மறுத்தது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம்

ED ரெய்டு.. கிங்ஸ்டன் கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு

கடந்த 3-ம் தேதி கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் சர்வர் அறைக்கு சீல் வைத்தது.

வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம் - நடனமாடி மகிழ்ந்த கீர்த்தி சுரேஷ் மற்றும் ராகவா லாரன்ஸ்

சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கிராமிய இசையுடன் கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்றனர்.

பேரணிக்கு அனுமதி மறுப்பு குறித்து விளக்கம்.. சென்னை காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு முந்தைய நாள் அனுமதி மறுத்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி சென்னை காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

EPS உறவினர் வீட்டில் 2-வது நாளாக சோதனை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

5 மணி நேரத்திற்கும் மேலாக ED சோதனை

திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை சோதனை

அதிமுக பொதுச் செயலாளரின் உறவினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கத்திற்கு தொடர்புடைய 26 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

கதிர் ஆனந்த் கல்லூரியில் மீண்டும் ரெய்டு 

வேலூர் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள திமுக எம்.பி., கதிர் ஆனந்திற்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் ரெய்டு.