அதிமுக பொதுச் செயலாளரின் உறவினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கத்திற்கு தொடர்புடைய 26 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கத்திற்கு தொடர்புடைய 26 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
வேலூர் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள திமுக எம்.பி., கதிர் ஆனந்திற்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் ரெய்டு.
சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல்துறை தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் அதனை நீதிபதி ஏற்க மறுத்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட மாணவனின் தலை ஸ்ட்ரெட்சரில் சிக்கிக் கொண்டது.
HMPV வைரஸ் பரவல் குறித்து கவலைப்பட வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
HMPV வைரஸ் தொற்று தொடர்பாக தமிழக மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை.
திண்டுக்கல் அருகே அடிப்படை வசதிகள் செய்துதராத மாவட்ட நிர்வாக கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
சென்னையில் மாரத்தான் போட்டி நடைபெறுவதையொட்டி முக்கிய சாலைகளில் ஜனவரி 5-ம் தேதி அதிகாலை முதல் காலை 8 மணி வ்ரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
வேலூரில், அமைச்சர் துரைமுருகன், எம்.பி. கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.
அமைச்சர் துரைமுருகன் வீடு உட்பட ஐந்து இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.
அரையாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
புத்தாண்டு விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விபத்தில்லாமல் பாதுகாப்புடன் நடைபெற போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
“பைக் ரேஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் வழக்குப்பதிவு செய்யப்படும்” சென்னை காவல்துறை எச்சரிக்கை
காவல்துறை தரப்பில் இருந்து FIR கசியவில்லை என எப்படி உறுதியாக கூற முடியும்? - நீதிபதிகள்
பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
சிபிஐ வழக்கின் அடிப்படையில் ஆ.ராசா உள்ளிட்டோ மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை அடிப்படையில் ED வழக்குப்பதிவு
திமுக எம். பி. ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட விசாரணையை துவங்க கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதலாக ஆயுதப்படை போலீசார் இரண்டு பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களுக்கு சீல் வைக்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரரின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்தது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.