K U M U D A M   N E W S

சிறுவர்களை கட்டாயப்படுத்தி திருநங்கை.. கொடுமையின் உச்சம்.. வீதிக்கு வந்த ரகசியம்

சென்னையில் சிறுவர்களை கட்டாயப்படுத்தி அறுவை சிகிச்சை மூலம் திருநங்கைகளாக மாற்றியதாக திருநங்கை அலினா என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவரின் உறவினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் இடத்தை பிடிப்பாரா புதிய அமைச்சர்? - பரபரக்கும் சேலம் திமுக!

முன்னாள் அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் இடத்தை பிடிப்பாரா புதிய அமைச்சர் ராஜேந்திரன் என்கின்ற எதிர்பார்ப்பு சேலம் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உதயநிதிக்கு கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாது.. இவர் துணை முதல்வரா? - முன்னாள் அமைச்சர் தாக்கு

கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாத உங்கள் மகனை துணை முதல்வர் ஆக்கி இருக்கிறீர்கள் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

பைக்கில் ஒன்றாக சென்ற நண்பர்கள்.. எமனாக குறுக்கே வந்த லாரி... நொறுங்கிய பைக்..திண்டுக்கலில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே கண்டெய்னர் லாரி மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானை ஓடவிட்ட இந்தியா - மகளிர் டி20 உலகக்கோப்பையில் அபாரம்

மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Suriya 45: மீண்டும் இணையும் சூர்யா – ஏஆர் ரஹ்மான் கூட்டணி... சர்ப்ரைஸ்ஸாக இணையும் அந்த இயக்குநர்!

சூர்யாவின் புதிய படத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முருகனுக்கு அபிஷேகம் செய்தால் விஷம் அமிர்தமாக மாறும்.. அர்ஜூன் சம்பத் அதிரடி

பழனியில் முருகனுக்கு அபிஷேகம் செய்த பிறகு, அது விஷயமாகவே இருந்தாலும் அமிர்தமாக மாறி நோயை குணப்படுத்திடும் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

#JUSTIN || திடீர் என்ட்ரி கொடுத்த SKAT ஜெட்ஸ்.. மெய்சிலிர்த்து பார்த்த மக்கள்

நவீன வசதிகள் கொண்ட ஜாகுவார் விமானங்கள் வானில் வட்டமடித்து அசத்தல்

#Justin || திடீரென தலைகீழாக திரும்பிய ஹெலிகாப்டர்.. ஆடிப்போன மக்கள்

சென்னை மெரினாவில் HTT40 விமானம் சாகசம் - பார்வையாளர்கள் உற்சாகம்

மது ஒழிப்பு என்று சொன்னதால் 30 தொகுதிகளை தேர்தலில் இழந்தோம்: அமைச்சர் ரகுபதி

2016ஆம் ஆண்டு தேர்தலில் பூரண மதுஒழிப்பு குறித்து கூறியதால் தான், 20 முதல் 30 தொகுதிகள் வரை தோல்வியடைய நேர்ந்தது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.