Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Today Headlines Tamil | 09-11-2024
Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Today Headlines Tamil | 09-11-2024
Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Today Headlines Tamil | 09-11-2024
பிராட்வே பேருந்து நிலையத்தை ராயபுரத்திற்கு மாற்றினால் வரும் தேர்தலில் எங்கள் வாக்கு விஜய்க்கு தான் என பிராட்வே பேருந்து நிலைய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Headlines : 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 09-11-2024
காவிரி பாசன மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டால் உழவர்கள் பாதிப்பு: தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
அரச மதம் என்ற ஒன்றை ஏன் நம் அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்றால், தர்க்கரீதியாக சரி, ஆனால் சமூக ரீதியாக தவறு என்று நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் இ-பாஸ் சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதால், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
பரமக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பேனரை, திமுக நகர்மன்ற தலைவரின் கணவர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மார்ச் 1-ம் தேதி நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக திட்டம் தீட்ட உதவிய பைசல் என்பவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதை என்.ஐ.ஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஆந்திர நோக்கி சென்ற 2 லாரிகள் விபத்திற்குள்ளானதில் ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.