புதிதாக 1.54 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டை - உணவுப்பொருள் வழங்கல் துறை
புதிதாக சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நபர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது என உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
புதிதாக சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நபர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது என உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு புஞ்சை புளியம்பட்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகள் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக கூறி கடையடைப்பு
ஸ்னாப் சாட் மூலம் பழக்கமான 10க்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டாக மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரல்
கூட்டணிக்கட்சிகளின் அழுத்தத்திற்கு இணங்கும் அளவிற்கு நானும், விசிகவும் பலவீனமாக இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹவுராவில் இருந்து திருச்சி வந்த ரயிலில் பயணி | ஒருவரிடம் இருந்து ரூ.75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
"பரணி தீபத்திற்கு 6,600 பேருக்கு மட்டுமே அனுமதி" என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தொட்டில் குழந்தை திட்டம் முதல் அம்மா உணவகம் வரை.. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு வகுத்து தந்த நலத்திட்டங்கள் பல... ஜெயலலிதா மறைந்தாலும் அவர் கொண்டுவந்த திட்டங்கள் பல இன்றும் அவரின் பெயரை சொல்கின்றன. அதில் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...